இப்படி அழகை காட்டியே மயக்கிட்டீங்களே..திவ்யா பாரதியின் கவர்ச்சி புகைப்படம்!

சென்னை பேச்சுலர் பட நடிகை திவ்யபாரதி இன்ஸ்டா பக்கத்தில் அப்லோடு செய்த புகைப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் திகைத்துப்போனார்கள்.

கோவையை பூர்வீகமாக கொண்ட திவ்யபாரதி, மாடலிங்கில் மிகவும் பிரபலமானார்.

சோஷியல் மீடியாவில் இவரது புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்தன.

அழகான நடிகை :

நடிகை திவ்யாபாரதி கடந்த ஆண்டு சதீஷ் செல்வக்குமார் இயக்கத்தில் ஜிவி பிரகாஷூக்கு ஜோடியாக பேச்சுலர் படத்தில் நடித்தார். முதல் படத்திலேயே, துணிச்சலான ரோலில் நடித்த திவ்யாபாரதிக்கு பாராட்டுகள் குவிந்தன. இதையடுத்து, நடிகை திவ்யாபாரதி, பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக மதில்மேல் காதல் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பேச்சிலர் :

லிவ் டுகெதர் உறவு முறை குறித்து உருவான பேச்சுலர் படத்தில், திவ்யா பாரதி சுப்பு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் கசமுச காட்சிகள், லிப் லாக் சீன் என படம் ராவாகத்தான் இருந்தது. திவ்யா பாரதிக்கு இது முதல் படமாக இருந்தாலும், தனது கதாபாத்திரத்தை உணர்ந்து கனகச்சிதமாக நடித்ததாலும், தாராளமாக கவர்ச்சி காட்டியதாலும் இவர் தமிழ் நாட்டின் கனவு கன்னியாகவே மாறிவிட்டார்.

divya bharathi stunning look latest photos

இணையத்தில் ஆக்டிவ் :

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் திவ்யா பாரதி அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நடிகை திவ்யா பாரதியை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2.8 மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்ந்து வருகின்றனர்.

மூச்சுமூட்டும் அழகு :

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் முன்னழகு, பின்னழகை அப்பட்டமாக தெரியவிட்டு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவ்வளவு அழகாக இருந்தால் எப்படி என்று திவ்ய பாரதியை வர்ணித்து வருகின்றனர். இந்த புகைப்படம் பதிவிட்ட சில மணி நேரங்களிலேயே லைக்குகளை மலைபோல் குவித்து வருகிறது.

கைவசம் உள்ள படம் :

நடிகை திவ்யா பாரதி தற்போது இயக்குநர் நரேஷ் குப்பிலி இயக்கத்தில் உருவாகி வரும் Greatest of All Time என்ற படத்தில் சுடிகாலி சுதீருக்கு ஜோடியாக நடித்துள்ளார். மேலும், Journey என்ற வெப் தொடரிலும், இயக்குனர் அஞ்சனா அலிகான் இயக்கத்தில் மதில்மேல் பூனை படத்திலும் நடித்து வருகிறார்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.