என்னை முதல்வர் ஆக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் – சரத்குமார்!

இன்னும் 150 வயது வரையில் உயிருடன் வாழ்வதற்கான வித்தையை கற்று உள்ளேன், அதனை 2026ல் என்னை முதல்வராக்கினால் சொல்வேன் என சமக தலைவர் சரத்குமார் பேச்சு.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.