கரூர்: வருமானவரித்துறை அதிகாரிகள் 4வது நாளாக சோதனை

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இடங்களில் நடைபெறும் வருமானவரித்துறை சோதனை 4வது நாளை எட்டியுள்ளது. அரசு ஒப்பந்ததாரரான எம்சி சங்கர் அலுவலகத்தில் சோதனை நடைபெறுகிறது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.