வெளியானது தோனி என்டெர்டெய்ன்மென்ட் LGM செகண்ட் லுக் போஸ்டர்

தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் இன்று வெளியானது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகின்றது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.