தாமரை கோபுர திறப்பு நேரத்தில் மாற்றம்

கொழும்பிலுள்ள தாமரை கோபுரத்தை இரண்டு நாட்களுக்கு நள்ளிரவு வரை திறந்திருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்றும் நாளையும் நள்ளிரவு வரை திறந்திருக்க கொழும்பு தாமரை கோபுர முகாமைத்துவ நிறுவனம் தீர்மானித்துள்ளது. வெசாக் பண்டிகையை கொண்டாடும் வகையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. Source link

இஸ்லாமியர்களின் தலாக்-இ-ஹசன் விவாகரத்து முறை… உச்சநீதிமன்றத்தில் விசாரணை!

இஸ்லாமிய ஆண்கள் விவாகரத்து பெற, முத்தலாக் தவிர தலாக் – இ – ஹசன் என்ற மற்றொரு பழக்கமும் நடைமுறையில் உள்ளது. இதன்படி, மனைவியுடன் சேர்ந்து வாழ விருப்பம் இல்லாத ஆண், மூன்று மாதத்தில், மாதத்துக்கு ஒரு முறை தலாக் கூற வேண்டும். 

Jawan Release: மீண்டும் தள்ளிப்போன ஜவான் படத்தின் ரிலீஸ்..ஜெயிலருக்கு போட்டியாக வருகிறதா?

ஷாருக்கான் நடிப்பில் தயாராகியுள்ள ஜவான் படம், ஆகஸ்டு மாத்தில் உறுதியாக வெளியாகும் என தகவல்கள் பரவி வருகிறது.  

ரஷ்யாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை..!

உக்ரைன் மீது ட்ரோன் தாக்குதல்களை ரஷ்யா நடத்த வேண்டாம் என்றும், ரஷ்ய அதிபர் மாளிகை மீதான தாக்குதலுக்கு உக்ரைன் காரணமில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. பிரஸ்ஸல்ஸ் நகரில் பேசிய, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், போர் தீவிரமடைவதற்கு ட்ரோன் தாக்குதலை நியாயப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். ட்ரோன் தாக்குதல் தங்களை கவலையடையச் செய்துள்ளதாகவும் பொரெல் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் மீதான தாக்குதல் குறித்துப் பேசிய அவர், உக்ரைனியர்கள் தங்கள் நாட்டைப் … Read more

மணிப்பூர் மாநிலத்தில் தொடரும் வன்முறை… வன்முறையாளர்களை கண்டதும் சுட உத்தரவு..!

மணிப்பூரில் தொடர்ந்து கலவரம் நீடித்து வருவதால் ராணுவம் வரவழைக்கப்பட்டு வன்முறையாளர்களைக் கண்டதும் சுட உத்தரவிடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களைத் தவிர்க்க 10 மாவட்டங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.. மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதி சமூகத்தினர் பழங்குடி அந்தஸ்து கோரி வரும் நிலையில், அங்குள்ள நாகா, குகி உள்ளிட்ட பழங்குடியினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் பழங்குடியினர் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்து, பல்வேறு மாவட்டங்களில் கலவரமாக உருவெடுத்தது. கடைகள், வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் சூறையாடப்பட்டு, தீக்கிரையாக்கப்பட்டன. சாலைகளில் … Read more

Nothing Phone-ல் இவ்வளவு சிறப்பம்சங்களா? எப்போது விற்பனைக்கு வரும்?

லண்டனை தளமாக கொண்ட நத்திங் போன் நிறுவனமானது நடப்பாண்டின் கோடை காலத்தில் நத்திங் போனின் (1) வாரிசான நத்திங் ஃபோனின் (2) மாடலை அறிமுகப்படுத்தவிருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  நத்திங் நிறுவனம் அறிவித்தபடி கோடை காலம் வந்துவிட்டது, ஆனால் புதிய மொபைலின் வெளியீட்டு தேதி மற்றும் சாதனத்தை பற்றிய முழுமையான தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நத்திங் போன் (1) மாடலை வைத்து நத்திங் போன் (2) மாடல் பற்றிய சில முக்கியமான அம்சங்களை … Read more

இன்று முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம்

சென்னை இன்று முதல் பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (வெள்ளிக்கிழமை) முதல் ஜூன் 4-ம் தேதி வரை பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழக அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 431 கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கு 1,48,811 இடங்கள் உள்ளன. … Read more

ரயில் சேவை திடீர் ரத்து.. வடகிழக்கு எல்லை ரயில்வே அதிரடி அறிவிப்பு.. வன்முறை தீயில் சிக்கிய மணிப்பூர்

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூரில் இரண்டு பிரிவினருக்கிடையேயான மோதல் வன்முறையாக வெடித்துள்ள நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து மணிப்பூருக்கு செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன. இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமான மாநிலம் மணிப்பூர். அடர்த்தியான காடுகள் நிறைந்த இந்த மாநிலத்தில் பழங்குடியின மக்களும், சமவெளி பகுதிகளில் மைத்தேயி சமூக மக்களும் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சமீப காலங்களாக மணிப்பூருக்கு குறிப்பிட்ட அளவில் மக்கள் புலம்பெயர்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கையில் மைத்தேயி மக்கள் … Read more

ஜெயிலர், மாமன்னன் படங்களால் மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி மீண்டும் மாற்றம்?

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், மிஷ்கின், சரிதா உட்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் மாவீரன். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை வெளியிடும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஜூன் மாதம் இறுதியில் பக்ரீத் பண்டிகைக்கு மாவீரன் படத்தை வெளியிட முதலில் திட்டமிட்டு இருந்தது. ஆனால் தான் நடித்துள்ள மாமன்னன் படத்தை ஜூன் மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்ட உதயநிதி ஸ்டாலின், பின்னர் மாவீரன் படத்தின் … Read more

யாரு கிட்ட மோதினாலும் மரண அடி கன்ஃபார்ம்.. தமாஸ் நடிகரிடம் தஞ்சம் புகுந்த உச்ச நடிகர்!

சென்னை: ஏற்கனவே அந்த இயக்குநரை நம்பி மாஸ் நடிகர் பல்பு வாங்கிய நிலையில், உச்ச நடிகரின் நிலைமையும் தற்போது படுமோசமாக மாறிவிட்டது என்கின்றனர். இயக்குநரையும் முழுதாக நம்பாமல் தனது நண்பரையும் உள்ளே இழுத்து விட்டு என்ன தான் வேலைகள் செய்தாலும், கடைசியாக அவுட்புட் பல் இளித்துக் காணப்பட்டதால் உச்ச நடிகர் கடும் கோபத்தில் உள்ளாராம். தோல்வி பயம் காரணமாகவே பல்வேறு மாநிலங்களில் இருந்து பிரபல நடிகர்களை ஒரு நாள், ரெண்டு நாள் வந்து நடிக்க சொல்லி கெஞ்சியதாகவும் … Read more