“கோல்டன் குளோப் ரேஸ்”-ஐ நிறைவு செய்த இந்திய வீரர்… 236 நாட்களை தனியாக கடலில் கழித்து வரலாற்று சாதனை..!

பாய்மர படகு மூலம் கோல்டன் குளோப் ரேஸ் 2022 – ஐ நிறைவு செய்து இந்திய வீரர் அபிலாஷ் டோமி வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஓய்வுபெற்ற இந்தியக் கடற்படை அதிகாரியான டோமி, ஃபிரான்ஸில் உள்ள Les Sables-d’Olonne லிருந்து , 2022-ம் ஆண்டு  தொடங்கிய உலகைச் சுற்றும் தனிப் பாய்மரப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இதையடுத்து  236 நாட்களை கடலில் தனியாக கழித்த டோமி தற்போது தனது பயணத்தை நிறைவு செய்தார் அவரது சாதனைக்கு கடற்படைத் … Read more

தாரமங்கலம் லிங்கோற்பவர், சேலம்

அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில். தாரமங்கலம் சேலம் மாவட்டம். அடிமுடி தேடிய நிகழ்வு முடிந்தவுடன் சிவபெருமான் திருமாலின் பூசனைக்கு மகிழ்ந்து லிங்க பாண உருவில் அருள் பாலித்தார். அப்போது சிவலிங்கத்திருமேனியைத் திருமால் தழுவி மகிழ்ந்தார். உடன் ஐந்து முகங்களுடன் பிரம்மா. சிற்ப வேலைப்பாடுகளுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் இக்கோயில் 13 ம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இது மேற்கு பார்த்த சிவன் கோயில். இங்கு மாசி 9,10,11 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நந்தியின் கொம்பு வழியே சென்று சிவலிங்கத்தின் … Read more

இரண்டு நாட்களில் ரூ.100 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்-2

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஜஸ்வர்யா ராய், த்ரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்-2. கடந்த வெள்ளிக்கிழமை இந்த படம் வெளியானது. இந்த படம் விமர்சகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனால், புத்தகம் படித்தவர்களுக்கு ஒரு சில காட்சிகள் மாற்றியமைத்ததால் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த படம் வெளியாகி இரண்டு நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது. … Read more

Ajith Birthday – ஏகே செய்த துணிவான சம்பவங்கள்.. அஜித் பிறந்தநாள் ஸ்பெஷல்

சென்னை: Ajith Birthday (அஜித் பிறந்தநாள்) அஜித்குமார் இன்று தனது 52ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்தச் சூழலில் அவர் செய்த சில தரமான சம்பவங்கள் குறித்து காணலாம். அஜித். இந்த பெயரை கேட்டாலே அனைவரும் ஆர்ப்பரிப்பார்கள். யாரின் துணையும் இல்லாமல் தனியாக சினிமாவுக்குள் நுழைந்து, பல முறை விழுந்து அதிலிருந்து கற்றுக்கொண்டு மீண்டும் எழுந்தவர் அஜித்குமார். உழைப்புக்கு அவரிடம் பஞ்சம் இல்லாததால்தான் என்னவோ உழைப்பாளர் தினமும், அவரது பிறந்த தினமும் ஒரே நாளாக அமைந்திருக்கிறது. இன்று அவர் … Read more