சென்னை நாளை முதல் மெட்ரோ ரயில் பயணிகள் தங்கள் வாகனங்களை நிறுத்த கட்டணத் தள்ளுபடி வழங்கப்பட உள்ளதாக நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியில்,: ”சென்னை மெட்ரோ ரயில் சேவைகளைப் பயன்படுத்தப் பயணிகளை ஊக்குவிக்கும் வகையில், 07.06.2023 (புதன்கிழமை) முதல் மெட்ரோ ரயில் நிலையங்களில் பயண அட்டையைப் பயன்படுத்தி வாகனங்களை நிறுத்திவிட்டு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்த பயணிகள் தங்களது வாகனங்களை அதே நாளில் திரும்ப எடுக்கும்போது வாகன நிறுத்தம் கட்டணத்தில் […]
