எகிப்த் கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த ரஷ்ய இளைஞரை உயிருடன் விழுங்கிய ராட்சத சுறா… திகில் வீடியோ…

எகிப்தின் ஹுர்காடா கடற்கரையில் குளிக்கச் சென்ற ரஷ்ய வாலிபரை ராட்சத சுறா உயிருடன் விழுங்குவதைப் பார்த்து சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சியில் உறைந்துபோனார்கள். உதவி செய்ய முடியாமல் ஆதரவற்ற நிலையில் பார்த்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் உயிர்காக்கும் வீரர்களுக்கு தகவல் அனுப்பிய நிலையில் ஒன்றும் செய்ய முடியாமல் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த பயங்கரமான சுறா தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. செங்கடல் பகுதியில் உள்ள ஹுர்காடா கடற்கரை உலகம் முழுவதிலுமிருந்து வரும் சுற்றுலாப் பயணிகளைக் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.