தாய் பாசத்துல KGF படத்த தாண்டிட்டாரு… தாயாருக்கு தாஜ்மஹாலை கட்டிய பாச மகன்!

Tamilnadu Taj Mahal: காதலிக்காக கட்டிய தாஜ்மஹால் அது ஆக்ராவில் இருக்கிறது. தனது தாய் மீதான அன்பால் மகன் தாஜ்மஹால் கட்டியது திருவாரூரில் கட்டப்பட்டுள்ளது. தென்னகத்தின் இந்த தாஜ்மஹாலை பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து வருகின்றனர். அதுகுறித்து இதில் காணலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.