டில்லி விரைவில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்கிரீன் ஷேரிங் அம்சம் வர உள்ளது. உலகில் பலநூறு கோடிக்கணக்கான மக்கள் தினசரி அத்தியாவசிய தேவையாகப் பயன்படுத்தி வரும் மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அவ்வப்போது புதுப்புது அப்டேட்கள் வருவது வழக்கம். அவ்வரிசையில் ஸ்கைப், கூகுள் மீட், ஜூம் வீடியோ காலிங் ஆப்ஸ்களில் உள்ளிட்ட செயலிகள் போல வாட்ஸ்அப் நிறுவனமும் விரைவில் ஸ்க்ரீன் ஷேரிங் அம்சத்தைக் கொண்டு வரவுள்ளது. இந்த ஸ்க்ரீன் ஷேரிங் அம்சம் என்பது, ஒரே நேரத்தில் பலர் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இணைக்கப்பட்டிருக்கும் போது, அதை நடத்தும் […]