Boris Johnson resigns as MP | போரிஸ் ஜான்சன் எம்.பி பதவி ராஜினாமா

லண்டன்: இங்கிலாந்து மாஜி பிரதமர் போரிஸ் ஜான்சன் எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்கப்பட்டது. இதனால் அவர் வெற்றி பெற்றிருந்த தொகுதிக்கு விரைவில் தேர்தல் நடைபெற்ற இருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.