அனுமனுக்கு 5 டோஸ்… ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி… சாகாவரம் அருளிய மோடி அரசு…

CoWIN இணையதள தரவுகள் கசிந்ததை அடுத்து இதில் யார்யாருக்கெல்லாம் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது. இதில் அனுமனுக்கு 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தவிர, 2016ம் ஆண்டு ஆதார் தரவுகள் நீக்கப்பட்ட பாகிஸ்தான் உளவாளி மெகபூப்புக்கும் 5 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக கூறப்படுகிறது. ஆடு முதல் ஆண்டவன் வரை அனைவருக்கும் தடுப்பூசி போட்டதாக தரவுகளில் இதுபோன்ற தகிடுதத்தங்கள் செய்ததாலேயே நாட்டில் இதுவரை 200 கோடி டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.