போர்பந்தர் பிபோர்ஜாய் புயல் குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குஜராத்தில் 50000 பேர் பாதுகாப்பாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அரபிக் கடலின் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்குப் பகுதியில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. வங்கதேசம் இந்த புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். வரும் 15ஆம் தேதி இந்த பிபோர்ஜோய் சௌராஷ்டிரா – கட்ச் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புயல் கரையைக் […]
