ஆளுநர் டெல்லி பயணம்… திமுக ஆட்சி கலைக்கப்படுமா – ஜெயக்குமார் சொல்வது என்ன?

ஆளுநர் ஆர்.என். ரவி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், 356 சட்டப்பிரிவின்படி திமுக ஆட்சியை கலைத்தால் மக்கள் ஆனந்தம் அடைவார்கள் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.