சென்னை: 2023 ம் ஆண்டு சர்வதேச போதை ஒழிப்பு மற்றும் சட்ட விரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு முதலமைச்சரின் பதக்கம் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பதக்கம் பெறவுள்ள காவலர்களின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சர் அவர்கள் 09.05.2022 அன்று சட்டப்பேரவையில் உள். மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை மானியக் கோரிக்கையின் போது “சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள் காவலர்களை ஊக்குவிப்பதற்கென மாண்புமிகு முதலமைச்சரின் […]
The post காவலர்களுக்கு முதலமைச்சர் பதக்கம் அறிவிப்பு first appeared on www.patrikai.com.