கேதார்நாத் கேதார்நாத்தில் உள்ள கோவில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்குப் பதில் பித்தளை முலாம் பூசப்பட்ட தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. உலகப் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம் ஆகும். கோவிலுக்குப் பக்தர்கள் கொடுத்த காணிக்கையின் மூலம் கோவில் கருவறை சுவர்களுக்குத் தங்க முலாம் பூசிய தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் கேதார்நாத் கோயில் கருவறையில் தங்க முலாம் பூசுவதற்கு பதில் பித்தளை முலாம் […]
The post தங்க முலாமுக்கு பதில் பித்தளை முலாம் : கேதார்நாத் கோவிலில் ரூ.125 கோடி மோசடி first appeared on www.patrikai.com.