சண்டிகர் பஞ்சாப் பற்றிக் குறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா பதில் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கை காக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார். ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார் ராகவ் சத்தா, “ராஜ்நாத் சிங்குக்கு பஞ்சாப் குறித்து தவறான […]
The post மணிப்பூரைக் கவனித்து விட்டு பிற மாநிலங்களைப் பற்றிப் பேசவும் : ஆம் ஆத்மி எம் பி பதிலடி first appeared on www.patrikai.com.