வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
பரேலி : உத்தர பிரதேசத்தில் பரேலி மாவட்டத்தில் உள்ள எம்.கான் தனியார் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
இங்கு, கடந்த 23ம் தேதி, நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இரண்டரை வயது சிறுவனை, அவனது பெற்றோர் அனுமதித்தனர். மருத்துவர் ஜாவித் கான் தவறுதலாக, சிறுவனுக்கு சுன்னத் அறுவை சிகிச்சை செய்ததாக சிறுவனின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். விசாரணையில் உண்மை நிரூபனமானது. இதையடுத்து மருத்துவமனையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்ய மாநில அரசு உத்தரவிட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement