முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்….

சென்னை: தமிழ்நாட்டில் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று சென்னை தலைமைச் செயலகத்தில் முத்திரை பதிக்கும் முத்தான திட்டங்கள் குறித்து காலை 10:30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், தமிழக அமைச்சர்கள்,  தலைமைச்செயலபாளர் சிவதாஸ்மீனா மற்றும்  திட்ட அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், சாலை மற்றும் பாலப்பணிகள் குறித்து விரிவாக […]

The post முதலமைச்சர் தலைமையில் நடைபெற்றது சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம்…. first appeared on www.patrikai.com.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.