வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் சுமார் ஒருவருடமாக தினமும் விமானத்தில் 1200 கி.மீ. பறந்து சென்று படித்த மாணவன் குறித்த தகவல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசிக்கும் பில் என்ற அந்த மாணவன் சான்பிரான்ஸிஸ்கோ நகருக்கு அருகில் கேல் பெர்க்லி-யில் உள்ள பல்கலை கழகத்தில் முதுநிலை பொறியியல் படிப்பிற்கு தேர்வு செய்யப்பட்டார். அதுவரை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தான் பணிபுரிந்த நிறுவனம் வழங்கி வந்த கட்டணமில்லா தங்கும் இடத்தில் தங்கி வந்த பில், […]
The post வீட்டு வாடகை அதிகமாக இருந்ததால் வருடம்முழுவதும் தினமும் 1200 கிமீ பறந்து பறந்து படித்து லட்சியத்தை எட்டிய மாணவன்… first appeared on www.patrikai.com.