டில்லி இந்திய வானிலை ஆய்வு மையம் கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கடலோர மாநிலமான கோவாவிற்கு இந்திய வானிலை ஆய்வு மையம் ‘ரெட் அலர்ட்’ (சிவப்பு அபாய எச்சரிக்கை) விடுத்துள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள், வலுவிழந்த மரங்கள் மற்றும் கட்டமைப்புகள் அருகில் மனிதர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. கட்டுப்பட்டு அறைகள் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், வட கோவா மற்றும் தெற்கு கோவா மாவட்டங்களில் தலா ஒன்று என இரண்டு […]
The post கனமழை காரணமாகக் கோவாவுக்கு ரெட் அலர்ட் – மும்பைக்கு ஆரஞ்ச் அலர்ட் first appeared on www.patrikai.com.