லடாக்: லடாக்கில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கடற்படை தளபதி ஹரி குமார், லடாக்கில் இருந்து தற்போது 7 பேர் மட்டுமே கடற்படையில் உள்ளனர். அவர்களில் ஒருவர் மட்டுமே அலுவலர். இந்த எண்ணிக்கை 700 ஆக அதிகரிக்க வேண்டும்.
எதிர்காலத்தில், நாட்டில் உள்ள அனைத்து ‛பிளாக்’களில் இருந்தும் கடற்படைக்கு தேர்வாக வேண்டும். பிறகு, அனைத்து கிராமத்தில் இருந்தும் கடற்படைக்கு வீரர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement