சான் ஃப்ரான்சிஸ்கோ டிவிட்டர் நிறுவனம் கடன் சுமையில் உள்ளதாக எலான் மஸ்க் கவலை தெரிவித்துள்ளார். எலான் மஸ்க் டிவிட்டர் நிறுவனத்தை வாங்கியது முதல் பல்வேறு விதமான மாற்றங்களை கொண்டு வந்துள்ளார். அந்நிறுவனத்தில் சில ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு பிறகு அதில் சிலர் மீண்டும் சேர்க்கப்பட்டனர். முக்கியமாக இந்த செயலியில் பதிவிடுவதில் மாற்றங்கள் கொண்டு வந்ததால் விளம்பரங்கள் குறைந்து வருகிறது. கடந்த ஏப்ரல் மாதம் எலான் மஸ்க் டிவிட்டரை விட்டு வெளியேறிய விளம்பரதாரர்கள் மீண்டும் வருவார்கள் எனவும் டிவிட்டர் […]