2024 தேர்தலை குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடித்த ஓரிரு படங்கள் தெலுங்கிலும் வெற்றிபெற்றதை அடுத்து அவரை வைத்து தெலுங்கில் ‘யாத்ரா 2’ படத்தை இயக்குகிறார் இயக்குனர் மஹி வி.ராகவ். 2019 ம் ஆண்டு வெளியான ‘யாத்ரா’ திரைப்படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டியாக மம்முட்டி நடித்திருந்தார். அந்தப் படத்தை மஹி வி.ராகவ்.இயக்கி இருந்த நிலையில் தற்போதைய ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் […]
