13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழை

சென்னை அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை0 ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதாவது சென்னை , செங்கல்பட்டு , காஞ்சிபுரம், திருவள்ளூர், மதுரை, திண்டுக்கல், வேலூர், இராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருநெல்வேலி, நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய 13 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளது என்று […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.