ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது
நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள்.
அதபன்டி இன்றைய தினம் பிஎஸ்எல்வி பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட்டை இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் அனுப்பியது. காலை சரியாக 6.30 மணிக்கு
7 செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது
வானிலை தகவல்களுக்காக 7 செயற்கைக்கோள்கள் அனுப்பப்படுகின்றன.. இதில் சோதனை முயற்சியாக இரண்டு வெவ்வேறு சுற்று வட்டப் பாதைகளில் சாட்டிலைட்களை நிலைநிறுத்த இஸ்ரோ முயல்கிறது.