‘வேலைக்கு தகுதியற்ற சோம்பேறி’ என்ற மூத்த மருத்துவர்களின் கேலி பேசியதை அடுத்து மயக்கமருந்தை அதிகமாக எடுத்துக்கொண்ட கர்பிணி பயிற்சி மருத்துவர் உயிரிழந்தார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனை டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பால சரஸ்வதி என்ற 27 வயது பயிற்சி மருத்துவர் 3 மாத கர்பமாக உள்ளார். மகளிர் மருத்துவ துறையில் (Gynecology) முதுநிலை பயிலும் இவரது ஆய்வு அறிக்கை ஏற்கப்படாமல் பலமுறை […]
