சென்னை: Rajinikanth (ரஜினிகாந்த்) சூப்பர் ஸ்டார் பட்டம் கொடுத்த புதிதில் ரஜினி செய்த செயல் குறித்து தெரியவந்திருக்கிறது. கோலிவுட்டில் இப்போதைய ஹாட் பஞ்சாயத்தாக ஓடிக்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம்தான். ரஜினிகாந்த் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வி கொடுத்து வியாபாரத்தில் பின் தங்க விஜய்யும் வரிசையாக இரண்டு படங்கள் தோல்வியாக கொடுத்தாலும் நல்ல வசூலை எடுத்துவிட்டார் என்று கூறப்படுகிறது.
