சேலம்: சேலம் மத்திய சிறையில் பெண்கள் பிரிவு ஜெயிலுக்குள் ‘எப்.எம்.’ ரேடியோவை பொருத்தி வார்டன்கள் பாடல் கேட்டுள்ளனர். ‘அமைதிக்கு பெயர் தான் சாந்தி’ என்று பாடல் கேட்டிருக்கிறது, இதை கேட்டு திடுக்கிட்ட சேலம் மத்திய சிறை கூடுதல் சூப்பிரண்டு விளக்கம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். சேலம் மத்திய சிறைச்சாலை 113.19 ஏக்கர் பரப்பளவு உள்ளது. இச்சிறைச்சாலை மொத்தம்
Source Link