ஓட்டல் அறையில் ரகசிய கேமரா… அந்தரங்க வீடியோ எடுத்து மிரட்டிய மர்மக்குரல்: சிக்கியது எப்படி?

கேரள மாநிலத்தில் தனியார் விடுதியில் ரகசிய கேமரா வைத்து வாடிக்கையாளர்களை படம் பிடித்து வந்த விடுதி ஊழியர் கைது செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் .
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.