சென்னை: சென்னை மெட்ரோவிற்கு புதிதாக ஆறு பெட்டிகள் உடைய 28 புதிய மெட்ரோ ரயில்களை வாங்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியுள்ளது. சென்னை மெட்ரோ ரயில் சேவையை நாள்தோறும் சுமார் இரண்டரை லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர். பயணிகளின் வசதிக்காக சிஎம்ஆர்எல் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், 2,821 கோடி ரூபாய் செலவில் மெட்ரோவில் கூட்ட நெரிசலை தவிர்க்க புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தற்போது, நாளொன்றுக்கு 2 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் […]
