சேலம்: ரவீந்திரநாத் எம்.பி. மீது மீது காயத்ரி என்பவர் கொடுத்த பாலியல் தொல்லை புகார் பொய்யானது என்றும் நம்பத் தகுந்தது அல்ல எனவும் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த பெண் நிர்வாகி சேலம் கவுசல்யா தெரிவித்துள்ளார். சேலத்தில் பெங்களூர் புகழேந்தியுடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர் காயத்ரி தேவிக்கு சில கேள்விகளையும் முன் வைத்துள்ளார். இதனிடையே ஓ.பன்னீர்செல்வம் மகன்
Source Link