சென்னை: நடிகை யாஷிகா ஆனந்தின் வீட்டைப் பார்த்த ரசிகர்கள் இது வீடா இல்ல அரண்மனையா என கேட்கும் அளவிற்கு வீடு மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது. தமிழ் திரையுலகின் கிளாமர் நடிகைகளில் ஒருவர் யாஷிகா ஆனந்த். இவர் துருவங்கள் 16, நோட்டா உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். பின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள்
