டெல்லி: மத்திய உள்துறை செயலர் அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அஜய் குமார் பல்லாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்படுவது இது 4வது முறை. நாட்டில் பல்வேறு சட்டம் ஒழுங்கு சிக்கல்கள் நிலவி வரும் சூழலில் இந்த பதவி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறைச் செயலாளராக அஜய் குமார் பல்லா கடந்த 2019ஆம் ஆண்டு
Source Link