சென்னை சென்னை உயர்நீதிமன்றம் என் எல் சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தக்கூடாது என உத்தரவிட்டுள்ளது. என்.எல்.சி, தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் என்.எல்.சி. நிர்வாகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு அவசர வழக்காக நீதிபதி எம்.தண்டபாணி முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, பயிர்களைச் சேதப்படுத்திய என்.எல்.சி. நிர்வாகத்துக்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்து போராட்டத்துக்குத் தடை எதுவும் விதிக்காமல், விசாரணையைத் […]
