தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாய்ப்பில்லை – கொளுத்தி போட்ட அதிமுக மூத்த தலைவர் பொன்னையன்

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை என அதிமுக மூத்த தலைவர் பொன்னையன் தெரிவித்திருப்பது அதிமுக – பாஜக கூட்டணியில் புது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.