திருவண்ணாமலை: முறை மாப்பிள்ளை திரைப்படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருண் விஜய். ஆரம்பத்தில் ஜொலிக்க முடியாத அருண் விஜய், செகண்ட் ரவுண்ட்டில் முன்னணி ஹீரோவாக கலக்கி வருகிறார். தற்போது பாலா இயக்கத்தில் வணங்கானில் நடித்து வரும் அருண் விஜய், அடுத்தடுத்து பல படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இந்நிலையில், திருவண்ணாமலையில் தனது மனைவி ஆர்த்தியுடன் கிரிவலம் சென்ற
