பழனி பழனி கோவிலில் ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்யப்படவில்லை என நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. தினந்தோறும் திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படும். பழனி கோவிலில் ஆடி கிருத்திகைக்கு ஒரு கோடி பேருக்கு அர்ச்சனை செய்யப்பட உள்ளதாகவும், தொலைப்பேசி மூலம் […]
