சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் ஃபீவர் ரசிகர்கள் மத்தியில் ரொம்பவே வைரலாகியுள்ளது. 10ம் தேதி ரிலீஸாகவுள்ள ஜெயிலர் படத்திற்கான டிக்கெட் புக்கிங் இன்னும் ஓரிரு தினங்களில் தொடங்கவுள்ளது. பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் வசூல் எப்படி இருக்கும் என கோலிவுட்டில் மிகப் பெரிய விவாதமே நடந்து வருகிறது. இந்நிலையில் ஜெயிலர் வசூலில் முக்கால் பங்கு
