திருவனந்தபுரம்: பழம்பெரும் நடிகர் கைலாஸ் நாத் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 65. மிமிக்ரி மற்றும் நாடக நடிகரான இவர், பாடலாசிரியர், இயக்குனர் மற்றும் திரைக்கதை எழுத்தாளர்களுடன் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். தயாரிப்பாளர் ஸ்ரீகுமரன் தம்பியிடம் உதவியாளரான தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். திரைக்குப் பின்னால் இருந்த கைலாஸ் நாத் 1977ம் ஆண்டு
