கடந்த மாதம் கை அகற்றப்பட்ட குழந்தை… சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது

Chennai Rajiv Gandhi GH: ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வலது கை அகற்றப்பட்டு சிகிச்சையில் இருந்த குழந்தை இன்று உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.