3.74 crore bill income in Tirupati on Friday | திருப்பதியில் வெள்ளிக்கிழமை ரூ.3.74 கோடி உண்டியல் வருமானம்

திருப்பதி: திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: திருப்பதியில் வெள்ளிக்கிழமை மட்டும் உண்டியல் மூலம் ரூ.3.74 கோடி வருமானம் கிடைத்துள்ளது. 69,270 பேர் தரிசனம் செய்துள்ளனர். 28,755 பேர் முடிகாணிக்கை செலுத்தி உள்ளனர்.

29 கம்பார்ட்மென்ட்களில் காத்திருந்த மக்கள் , 12 மணி நேரத்தில் தரிசனம் செய்தனர். சர்வதரிசனம் செய்ய 12 மணி நேரம் ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்


Advertisement


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.