சென்னை : காவாலா பாட்டு கேட்டா சும்மா கிளுகிளுப்பா இருக்கு. என்று ஜெயிலர் இசைவெளியீட்டு விழாவில் விடிவி கணேஷ் பேசிஉள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர்
