சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] தன்னிடம் ஷூட்டிங் ஸ்பாட்டில் நெல்சன் திலீப்குமார் செய்த அலப்பறைகளை ரஜினி விவரித்துள்ளார். ரஜினிகாந்த்தை வைத்து ஜெயிலர் படத்தை இயக்கியிருக்கிறார் நெல்சன் திலீப்குமார். நெல்சனின் படத்தில் டார்க் காமெடி களைகட்டும். ரஜினிக்கும் காமெடி பயங்கரமாக ஒர்க் அவுட் ஆகும். எனவே நெல்சன் ரஜினியை எப்படி
