சிறுவாபுரி: சிறுவாபுரி முருகன் கோயிலில் நடிகர் யோகிபாபுவுக்கு அர்ச்சகர் ஒருவர் கை கொடுக்க மறுத்ததாக வெளியாகியுள்ள வீடியோ தீயாய் பரவி வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக உள்ளவர் யோகிபாபு. வடஆற்காடு மாவட்டத்தைச் சேர்ந்த இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சேருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டார். ஆனால் தற்போது அவருடைய கால்ஷீட்டுக்காக ஏராளமானோர் காத்திருக்கும் நிலை உள்ளது. {image-yogibabu1-down-1691396644.jpg
Source Link