நிலவுக்கு நெருக்கமாகச் சென்று சந்திரயான்-3 எடுத்த முதல் படம்…. இஸ்ரோ வெளியிட்டது…

நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் சந்திரயான்-3 கடந்த ஜூலை மாதம் 14 ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. மார்க்-III ஏவுகணை வாகனம் மூலம் ஏவப்பட்ட இந்த விண்கலம் கடந்த சில தினங்களுக்கு முன்பு நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிலவை நெருங்கிச் செல்ல ஆரம்பித்த சந்திரயான்-3 நிலவின் ஈர்ப்பு விசையை உணர்வதாக தகவல் அனுப்பியது. The Moon, as viewed by #Chandrayaan3 spacecraft during Lunar Orbit Insertion (LOI) on August 5, […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.