சென்னை: Bayilvan Ranganathan (பயில்வான் ரங்கநாதன்) திவ்யதர்ஷினி உடலுக்காக மட்டும்தான் திருமணம் செய்துகொண்டதாக பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார். சினிமா பத்திரிகையாளர் மற்றும் நடிகர் பயில்வான் ரங்கநாதன். 90களில் பல படங்களில் நடித்திருக்கும் இவர் சினிமா சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு பத்திரிகையாளராக சென்று சர்ச்சையான கேள்விகள் கேட்பதை வழக்கமாக வைத்திருப்பவர். அதுமட்டுமின்றி நடிகர்கள் மற்றும் நடிகைகளின் தனிப்பட்ட வாழ்க்கையை கூறி
