சென்னை: Jailer Audio Launch Show [ஜெயிலர் பட ஆடியோ வெளியீட்டு விழா] ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரம்யா கிருஷ்ணனின் பேச்சை பலரும் ரசித்தபடி கேட்டனர். ஜெயிலர் படம் ஆகஸ்ட் பத்தாம் தேதி வெளியாகவிருக்கிறது. பெரும் எதிர்பார்ப்போடு உருவாகியிருக்கும் படத்தை முதல் நாள் முதல் காட்சியே பார்த்துவிட வேண்டுமென்ற ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கின்றனர். அதற்காக இன்று
