இம்பால் இன்று மணிப்பூரில் வன்முறைகளுக்கு இடையே நாகா பழங்குடியினர் பேரணி நடத்த உள்ளனர். கடந்த மே மாதம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பழங்குடியின அந்தஸ்து விவகாரத்தில் மெய்தி மற்றும் குகி இன மக்களுக்கு இடையே பெரிய அளவில் கலவரம் வெடித்தது. சுமார் 3 மாதங்களைக் கடந்தும் இன்னும் அந்த கலவரம் முடிவுக்கு வரவில்லை. மணிப்பூர் மாநிலம் முழுவதும் காவல்துறை மற்றும் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ள போதிலும் வன்முறை சம்பங்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி மற்றும் குகி மக்களுக்கு […]
