திருவண்ணாமலை திமுக ஆட்சி ஆன்மீகத்துக்கு எதிரானது இல்லை என அமைச்சர் எ வ வேலு கூறி உள்ளார். இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறங்காவலர் குழு தலைவர் இரா.ஜீவானந்தம் உறுப்பினர்கள் டாக்டர் மீனாட்சி சுந்தரம், ராஜா ராம், கோமதி குணசேகரன், பெருமாள் ஆகியோர் அறிமுக விழா நடைபெற்றது. ஆட்சியர் முருகேஷ் தலைமை தாங்கிய இந்தவிழாவில் பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்து கொண்டு அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி உரையாற்றினார் அமைச்சர் தனது உரையில், ”கடந்த […]
